நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் – தமிழக அரசு அரசாணை!ரூ.10 கோடி வரையிலான பணிகளுக்கு நகராட்சி நிர்வாகமே அனுமதி வழங்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியீடு.