#BREAKING: தசரா பண்டிகை! அக்.1 முதல் 4 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் – போக்குவரத்து கழகம் அறிவிப்புஅக்.1ம் தேதி முதல் 4ம் தேதி வரை குணசேகரபட்டினத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு.