திரையரங்கில் கூடுதல் கட்டணம்...நீதிமன்றம் எச்சரிக்கை...!!கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுகின்றதா என்று திரையரங்கை ஆய்வு செய்ய செல்லாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.