கில் அந்த குற்ற உணர்ச்சியுடன் அழுத்தத்தில் இருப்பார்...முகமது கைஃப் ஸ்பீச்!ஒரு கேப்டனாக ரோஹித் சர்மா எந்தத் தவறும் செய்யவில்லை என்பதையும் கில் அறிவார் என முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சொதப்பும் விராட் கோலி..ஃபார்ம் குறித்து அஸ்வின் என்ன சொல்கிறார்?சிட்னி ஒருநாள் போட்டியில் விராட் கோலி மீண்டும் தோல்வியடைந்தால் பின்னடைவு ஏற்படும் என்று அஷ்வின் தெரிவித்துள்ளார்.
சீக்கிரம் ஃபார்முக்கு வாங்க இல்லனா இடம் இருக்காது...விராட் கோலியை எச்சரித்த ரவி சாஸ்திரி!விராட் கோலி விரைவாக பழையபடி ஃபார்முக்கு திரும்பவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
INDvsAUS : மீண்டும் மீண்டுமா டக்-அவுட் ! திணறும் விராட் கோலி!ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை போல 2வது போட்டியிலும் விராட் கோலி டக் அவுட் ஆகியுள்ளார்.
சுருண்டது ஆஸ்திரேலியா.,மிரட்டியது இந்தியா.! 2nd இன்னிங்ஸ் ஆரம்பம்.!Australia were bowled out for 191 in the first innings by India on the second day of the Adelaide Day Test.