சிறுவன் கடத்தல் வழக்கு : கைதான ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம்!சிறுவன் கடத்தல் வழக்கு, ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.