'அதாரு அதாரு' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட கெளதம் மேனன் – கீர்த்தி சுரேஷ்! வைரல் வீடியோ...
என்னை அறிந்தால் படத்தில் இடம்பெற்றுள்ள 'அதாரு அதாரு' பாடலுக்கு இயக்குனர் கெளதம் மேனன் மற்றும் கீர்த்தி சுரேஷ் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.