"அமெரிக்காவில் திரட்டிய நிதியை பயன்படுத்த மாட்டோம்" – அதானி கிரீன் எனர்ஜி அறிக்கை!250 மில்லியன் டாலர் லஞ்சத் திட்டத்தில் ஈடுபட்டதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியதை அடுத்து நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.
250 மில்லியன் டாலர் லஞ்சம்: அதானிக்கு பிடிவாரண்ட்? அமெரிக்க நீதிமன்றம் அதிரடி!கௌதம் அதானி மற்றும் அவரது நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மீது நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் மோசடி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது 60-வது பிறந்தநாளில் ரூ.60,000 கோடி நன்கொடை வழங்கிய அதானி...!அதானி தனது 60வது பிறந்தநாளை முன்னிட்டு சமூகப் பணிகளுக்காக 60 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆசியாவின் 2-வது பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்த அதானி...! 3 நாளில் ரூ.66,681 கோடி இழப்பு..!3 நாட்களில் மட்டும் கௌதம் அதானி 9 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்துள்ளார்.