கொரோனா தொற்று உள்ளவருடன் தொடர்பு! தனிமையில் உலக சுகாதார நிறுவன தலைவர்!கொரோனா பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்ததால், தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட உலக சுகாதார அமைப்பின் தலைவர்.