தருமபுர ஆதீனத்தின் போலி ஆபாச வீடியோ மிரட்டல் வழக்கு.. ஆதீன உதவியாளர் கைது.!காரைக்கால் : தருமபுர ஆதீனத்தை போலி ஆபாச வீடியோவை வைத்து மிரட்டிய வழக்கில், தேடப்பட்டு வந்த ஆதீன உதவியாளர் செந்தில் கைது செய்யப்பட்டார்.
#BREAKING: மதுரை ஆதீனம் கவலைக்கிடம்..!According to the hospital management, Madurai Athena is in a critical condition.