வெற்றிமாறன்- லாரன்ஸின் "அதிகாரம்" படத்தில் இணைந்த தெலுங்கு இசையமைப்பாளர்.?அதிகாரம் படத்தில் இசையமைப்பாளர் தமன் எஸ் இணைந்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.