தீபாவளி அன்று அதிரசம் இல்லாத இல்லங்கைகளே இருக்காது என்றே கூறலாம் .ஆனால் பலகாரங்களில் மிகவும் கடினமானது இந்த அதிரசம் தான் .என்னதான் சமையல் செய்வதில் கில்லாடியாக இருந்தாலும் விதவிதமாக சமையல் செய்தாலும் ஒரு சில உணவுகள் செய்வதில் மட்டும் எத்தனை வருடம் ஆனாலும் ஒரு சின்ன தடுமாற்றம் ஏற்படும் அந்த வகையில் அதிரசம் செய்வது சற்று கடினம் தான் அந்த சிரமங்களை குறைக்க இந்த முறைகளை பின்பற்றி செய்து பாருங்கள். தேவையான பொருள்கள்: பச்சரிசி=1 கிலோ கல் […]