ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் தங்கம் கண்டுபிடிப்பு.!ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் பழங்காலத்தில் உபயோகப்படுத்திய தங்கம் கண்டறியப்பட்டுள்ளது.
17 ஆண்டுகளுக்கு பின் ஆதிச்சநல்லூரில் இன்று மீண்டும் அகழாய்வுப்பணி தொடக்கம்...!17 ஆண்டுகளுக்குப் பின்பு ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் இன்று அகழ்வுப் பணி தொடங்கியுள்ளது.