பேய் இருக்கா இல்லையா? மாணவர்கள் பயத்தை போக்க ஆசிரியர் செய்த செயல்! வைரலாகும் வீடியோ ..!தெலுங்கானா : பொதுவாகவே சிறிய வயதுடையவர்களுக்கு பேய் என்ற பெயரை கேட்டாலே பயந்துவிடுவார்கள். பின் வளர வளர அப்படி எல்லாம் இல்லை என்பது போல சொல்லி கொடுத்தால்