காதலி அதிதி ராவை கரம் பிடித்த சித்தார்த்! குவியும் வாழ்த்துக்கள்!பிரபல நடிகர் சித்தார்த்துக்கும், நடிகை அதிதி ராவ்விற்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.