எனக்கு தமிழ் திரையுலகில் இந்த மூன்று நடிகர்களை தான் பிடிக்கும்! சைக்கோ பட நடிகை அதிரடி!நடிகை அதிதி ராவ் பாலிவுட் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் சிருங்காரம், காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் போன்ற