சந்திராயன்- 2 தொடர்ந்து அடுத்து சூரியனில் ஆதித்யா எல்-1 இஸ்ரோ அதிரடி !இஸ்ரோ நிறுவனம் நிலவை ஆய்வு செய்ய கடந்த 2008 -ஆம் ஆண்டு சந்திராயன்-1 விண்கலத்தை அனுப்பியது. சந்திராயன் 1 விண்கலம் 312 நாட்கள் ஆய்வு செய்தது. இதைத் தொடர்ந்து