இந்திய சினிமாவையே அச்சுறுத்தும் அட்மின்கள் !
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவையே அச்சுறுத்தும் ஒரு விஷம் தான் இந்த பைரசி. இதற்கு பல தளங்கள் இருந்தாலும் தமிழ் ராக்கர்ஸ் தான் மிக முக்கியமாக உள்ளது. இதை தடுக்க பலமுறை முயற்சி செய்தும் தோல்வி தான்,