அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2 ஆம் சுற்று கலந்தாய்வு நடத்த திட்டம்!அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான கலந்தாய்வில் நிரம்பாத இடங்களுக்கு மீண்டும் மாணவர் சேர்க்கை நடத்த தொழில்நுட்பக் கல்வி திட்டமிட்டுள்ளது.
இலவச கல்வித் திட்டத்தின் கீழ் சேர ஜூலை 22 முதல் விண்ணப்பிக்கலாம்-சென்னை பல்கலைக்கழகம்!சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்வித் திட்டத்தின் கீழ் சேர ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.