#BREAKING: இதற்கான ஹால் டிக்கெட் வெளியீடு.. அடுத்த மாதம் முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு..முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என யுஜிசி தலைவர் அறிவிப்பு.