தேதிமுக தனித்து போட்டி...? இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்!!
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இருமுனைப் போட்டி உறுதியாகி