அதிமுக வேட்பாளர் காரில் இருந்து ரூ.1 கோடி பறிமுதல் செய்த அதிகாரிகள்...!முசிறி அதிமுக வேட்பாளர் செல்வராசுக்கு சொந்தமான காரில் செல்லப்பட்ட ரூ.1 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
“சிறுமியை" எரித்துக் கொன்ற ஆளுங்கட்சியினர் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் – முக ஸ்டாலின்விழுப்புரம் அருகே சிறுமதுரை என்ற ஊரை சேர்ந்த சிறுமி ஜெயஸ்ரீயை எரித்துக் கொன்ற ஆளுங்கட்சியினர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று முக ஸ்டாலின் அறிக்கை.
மாநிலங்களவை தேர்தல் :அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளார்கள் பட்டியல் அறிவிப்புமாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளார்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி,ஒட்டப்பிடாரம் ,திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்அரவக்குறிச்சி,ஒட்டப்பிடாரம் ,திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.