பருவமழையை எதிர்கொள்ள திமுக அரசு எந்த முன்னெச்செரிக்கையும் எடுக்கவில்லை.! முன்னாள் அதிமுக அமைச்சர் விமர்சனம்.!
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள திமுக அரசு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்பது கள நிலவரத்தில் தெரிகிறது. - அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விமர்சனம்.