அதிமுக பொதுக்குழு : 2024 தேர்தல்... திமுகவுக்கு கண்டனம்.! அனல் பறந்த 23 தீர்மானங்கள்... இன்று சென்னையில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு , செயற்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.