இபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.! சட்டப்பேரவை குறித்து முக்கிய ஆலோசனை.!சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளரக்ள் கலந்துகொண்டுள்ள ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.