அதிமுக கொடிக்கம்பம் விழுந்து ஒருவர் பலி.! கட்சி நிர்வாகி கைது.!கட்சி கொடிக்கம்பம் விழுந்த சம்பவத்தில் அதிமுக நிர்வாகி சரவணன், கிரேன் ஓட்டுநர் கோபிநாத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்.