"அதிமுகவுடன் கூட்டணி சிறப்பாக உள்ளது"...தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேச்சு!2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.