#BREAKING: ஓபிஎஸ்-ஈபிஎஸ் போட்டியின்றி தேர்வு ..!அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளராக ஈ.பி.எஸ். போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.