நீட் தேர்வைக் கைவிடவேண்டும் ! அதிமுக கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியதுதமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.இதனிடைய இன்று அதிமுக செயற்குழு கூட்டம் சென்னையில் தொடங்கியுள்ளது.அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில்