அதிமுக அலுவலகம் செல்ல ஓபிஎஸ்-க்கு அனுமதி மறுப்பு – போலீஸ் அறிவிப்புஅதிமுக அலுவலகம் செல்ல ஓ.பன்னீர்செல்வத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு.
ஐ.நா சென்றாலும் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் வெற்றி – ஜெயக்குமார்சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின்னடைவு என ஜெயக்குமார் விமர்சனம்.
#Breaking:145 தடை உத்தரவு அமல்;2 ஆண்டுகள் சிறைத்தண்டனை!அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில்,ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் காலை அதிமுக தலைமை அலுவலகம்
பதவி வெறி.. காட்டுமிராண்டித்தனம், பொதுக்குழுவும் செல்லாது.. இதுவும் செல்லாது – வைத்திலிங்கம்பொதுக்குழுவில் இன்று கத்தியவர்கள் உறுப்பினர்களே இல்லை, கூலிக்கு அழைத்துவரப்பட்டவர்கள் என வைத்திலிங்கம் பேட்டி.