ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவு கரம் நீட்டும் திருநங்கை...!திருநங்கை ஸ்மிதா தான் வரைந்த ஓவியத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு, 11 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தனது ஆதரவு கரத்தை நீட்டி வருகிறார்.