தத்தெடுத்த பெற்றோர் இறந்ததால்..15 ஆண்டுகளுக்கு பிறகு நிஜ பெற்றோர்களுடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்.!கடந்த தத்தெடுத்த பெற்றோர் உயிரிழந்ததை அடுத்து ஆதரவின்றி நின்ற துர்கா தேவி என்ற சிறுமியை 15 ஆண்டுகளுக்கு பிறகு நிஜ பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்