ஆஸ்கர் விருதுகள் 2025 : யார் யாருக்கு விருதுகள்? மெகா லிஸ்ட் இதோ...ஆஸ்கர் 2025-ல் சிறந்த நடிகராக அட்ரியன் பிராடி (தி ப்ரூட்டலிஸ்ட் ), சிறந்த நடிகையாக மைக்கி மேடிசன் (அனோரா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.