தனுஷின் பிளாக் பஸ்டர் படத்தில் பணியாற்றிய பிரபலங்கள்.! ரகசியத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்.!தனுஷின் பொல்லாதவன் படத்திற்கு பிறகு தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் 2017ல் வெளியான திரைப்படம் ஆடுகளம். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்சி.