3-17 வயதினருக்கு சீனாவின் கரோனோவேக் தடுப்பூசி பாதுகாப்பானது..!சீனாவின் கரோனோவேக் தடுப்பூசி 3 முதல் 17 வயதுடையவர்களுக்கு பாதுகாப்பானதாகவும் நல்ல பலன் அளிக்கக்கூடியதாகவும் உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.