கொரோனா எதிரொலி..! பள்ளிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்..!கொரோனா வைரஸ் குறித்து பள்ளியில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.