"ராமதாஸ் அறிவிப்பு செல்லாது" – பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு.!பாமக வழக்கறிஞர் கே. பாலு, அன்புமணி ராமதாஸை கட்சியில் இருந்து நீக்கிய ராமதாஸின் அறிவிப்பு செல்லாது என்று கூறியுள்ளார்.