சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை சீரமைக்க அனகாபுத்தூர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அவசியம். அடையாறு கரையோர குடியிருப்புகளை அகற்றி அதன் மூலம் மாசுபடுவதை தடுப்பது அவசியம். கழிவுநீர் கலப்பை தடுக்க ஆற்றங்கரையோர வீடுகள் மறுகுடியமர்வு செய்வது அவசியம் என அரசு விளக்கம் கொடுத்துள்ளது. மேலும், அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள காயிதே மில்லத் நகர். மூகாம்பிகை நகர். சாந்தி நகர், எம்ஜிஆர் […]