பெற்றோரைக் கொலை செய்த பயங்கரவாதிகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சிறுமி!ஆப்கானிஸ்தானில் 14-16 வயது மதிக்கதக்க சிறுமி ஒருவர், தனது பெற்றோர்களை கொலை செய்த இரண்டு தலிபான் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றார்.