பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை விதித்த தாலிபான்கள்..! கதறி அழும் பெண்கள்..!பெண் கல்விக்கு தாலிபான்கள் தடை விதித்ததை அடுத்து பல்கலைக்கழகத்தில் பெண்கள் கதறி அழும் வீடியோ இணையத்தில் வைரல்