ரஷ்ய தூதரகம் அருகே பெரும் குண்டுவெடிப்பு.! 2 ரஷ்யர்கள் உட்பட 20 பேர் உயிரிழப்பு.!ஆப்கான் தலைநகர் காபூலில் இன்று காலை குண்டுவெடிப்பு நடந்துள்ளது. அதில் இரண்டு ரஷ்யர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.