முதல் வெற்றியை பெற்ற ஆப்கானிஸ்தான்! குஷியில் ரஷீத் கான் பேசியது என்ன தெரியுமா?இது நல்ல தொடக்கம். ஆனால், ஃபீல்டிங் மேம்பட வேண்டும் என ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.