இதெல்லாம் நடக்குற கதையா? மழையால் தகர்ந்த ஆப்கானிஸ்தானின் அரையிறுதி கனவு!நேற்றைய சாம்பியன்ஸ் டிராபி ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் ஆப்கானிஸ்தானின் அரையிறுதி கனவு முழுதாக தகர்ந்துவிட்டது.
சாம்பியன்ஸ் டிராபி : குறுக்கே வந்த மழையால் போட்டி ரத்து... அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.!ஆஃகானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் 4 புள்ளிகளுடன் அரையிறுதிக்குத் தகுதிபெற்றது ஆஸ்திரேலியா.
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த ட்விஸ்ட எதிர்பாத்துருக்க மாடீங்க ..! ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனைடி20I சூப்பர் 8: இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை, அப்கான்சிதான் அணி வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.