#T20WorldCup: நமீபியாவை வீழ்த்தி 62 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி ..!நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 98 ரன்கள் எடுத்து 62 ரன்கள் வித்தியாயசத்தில் தோல்வியை தழுவியது.