ஐபிஎல் இறுதிப்போட்டியில் காயம்..ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் இருந்து கோலி விலகலா?
ஜூன் 13 முதல் தொடங்க உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், விராட் கோலிக்கு ஓய்வளிக்க இந்திய அணி நிர்வாகம் மற்றும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.