ஆப்கானிஸ்தான் காபூலில் வெடிகுண்டு தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் 30 நிமிடங்களில் நடந்த இரண்டு வெடிகுண்டு தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.