அடுத்த ஆபத்து.! வருகிறது "ஆப்ரிக்கன் ஸ்வைன் புளூ" அசாமில் 13,000க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழப்பு.!அசாமில் ஆப்ரிக்கன் ஸ்வைன் புளூ என்ற வைரசுக்கு இதுவரைக்கும் 13,000க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்து இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
அசாமில் ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சலால் 2500 பன்றிகள் உயிரிழப்பு.!அசாம் மாநிலத்தில் தற்போது ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சலுக்கு 306 கிராமங்களில் 2,500 பன்றிகள் உயிரிழந்துள்ளன.