முதலில் முகத்தை எரித்தேன்... காதலியை துண்டு துண்டாக வெட்டிய கொடூர காதலன் வாக்குமூலம்.!நாட்டையே உலுக்கிய ஷ்ரத்தா கொலையில், எப்படி கொலை செய்து, பிறகு எப்படி உடலை வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது என கொலையாளி அஃப்தாப் காவல்துறை விசாரணையில் கூறியுள்ளான்.