அழகிய தீர்வு! தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல, திருத்தப்பட்டது வரைவு : ஏ.ஆர்.ரகுமான் பெருமிதம்மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம், புதிய கல்வி வரைவு கொள்கையை வெளியிட்டது. இந்த கொள்கையின் அடிப்படையில், இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை