"ஒருத்தர் படிச்சா வீடு மாறும்.. ஒவ்வொருத்தரும் படிச்சா இந்த நாடே மாறும்!"- நடிகர் சூர்யாஒருத்தர் படிச்சா வீடு மாறும், ஒவ்வொருத்தரும் படிச்சா இந்த நாடே மாறும் என நடிகர் சூர்யா, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தனது நெகிழ்ச்சியான பேச்சால் சூர்யாவை கண்ணீர் விட வைத்த கல்லூரி மாணவி.!தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சூரைப்போற்று படத்தில் நடித்து வருகிறார். அதனின் முதல் பார்வை அண்மையில் வெளியாகி வைரலானது.