அசாமில் ரயில் தடம்புரண்டு விபத்து! சிலருக்கு காயமா? விளக்கம் கொடுத்த முதல்வர்!!அகர்தலா-மும்பை எல்டிடி ஏசி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று பிற்பகல் 3:55 மணிக்கு திபாலாங் நிலையத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.